தென்கொரிய சாமியாருக்குச் சிறை

தென்கொரிய சாமியாருக்குச் சிறை

1 mins read

சோல்: தென்கொரியாவில் தனிப்பட்ட வழிபாட்டுக் குழுவை நடத்தி வந்த லீ ஜேரோக்குக்கு பெண் சீடர்களில் சிலரை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக நேற்று 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. சில சீடர்கள் அவரை கடவுளாகவும் வழிபட்டனர்.