பெட்டாலிங் ஜெயா: பிரிட்டனில் 800,000 ரிங்கிட்டை கடத்த முயற்சி செய்த மலேசிய விமான நிறுவன ஊழியருக்கு 12 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை ஐல்வொர்த் கிரவுன் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்ட முஹமட் அசிசுக்கு, 37, 12 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது என்று அந்நாட்டின் தேசிய குற்றச்செயல் தடுப்பு முகவை தெரிவித்தது.
800,000 ரிங்கிட்டை கடத்த முயற்சி; பிரிட்டனில் மலேசியருக்குச் சிறை
1 mins read

