எடின்பர்க்: ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளி யேறுவதற்காக பிரிட்டன் தயாரித்து சமர்பித்துள்ள 'பிரக்சிட்' நகல் திட்டம், பிரிட்டனின் பொருளியலை பாதுகாக்க சாத்தியமான சிறந்த தீர்வு என்று பிரிட்டனின் நிதி அமைச்சர் பிலிப் ஹாம் மோண்ட் நேற்று தெரிவித்தார். பிரதமர் மே இன்று பிரஸ்ஸல்ஸ் நகரில் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களைச் சந்திக்கிறார். பிரிட்டனின் நகல் திட்டத்தை ஐரோப்பிய தலைவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் ஸ்பெயின் ஆட்சேபம் தெரிவித்துள்ளது.
"பிரிட்டன் பொருளியலுக்கு 'பிரக்சிட்' சிறந்த வாய்ப்பு"
1 mins read

