உள்துறை அமைச்சர் முஹைதீன்: நானும் ஜோகூர்காரன்தான்

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் ஜோகூரின் குக்குப் தீவு தொடர்பான விவாதம் மேலும் சூடுபிடித்துள்ளது. ஜோகூர் விவகாரங்களில் வெளி யாட்கள் தலையிடக்கூடாது என்று ஜோகூர் இளவரசர் இஸ்மாயில் கூறி யிருந்ததற்கு பதில் அளித்து பேசிய மலேசிய உள்துறை அமைச்சர் முஹை தீன் யாசின், தானும் ஒரு ஜோகூர்காரர் என்று கூறியுள்ளார். "நான் வெளியாள் அல்ல, நானும் ஜோகூர்காரன்," என்று நேற்று செய்தி யாளர்களிடம் திரு முஹைதீன் யாசின் சொன்னார். தேசிய பூங்கா, சுல்தான் நிலப் பகுதி என்ற இரு வெவ்வேறு தகுதிக் கும் வித்தியாசம் இருப்பதாகக் கூறிய அவர், குக்குப் தீவுக்கு ஏற்கெனவே இருந்த தகுதியை அடைய ஜோகூர் சுல்தான் உறுதிப்படுத்த வேண்டும் என்றார். "குக்குப் தீவு ஆகப்பெரிய அழகிய தீவு, அதில் எந்தப் பிரச்சினையும் ஏற்படுத்தக்கூடாது. தேசிய பூங்கா வாகவே அது தொடர்ந்து நீடிக்க அனு மதிக்க வேண்டும்.

குக்குப் தீவு பழைய தேசிய பூங்கா என்ற தகுதியைப் பெற வேண்டும் என்று உள்துறை அமைச்சர் முஹைதீன் யாசின் வலியுறுத்தியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!