மெக்சிகோ துணிக்கிடங்கில் பெருந்தீ

மெக்சிகோ துணிக்கிடங்கில் பெருந்தீ

1 mins read
988cfb8e-e71a-403f-95cc-094581bc6118
-

மெக்சிகோவின் டொலுகா நகரில் உள்ள ஒரு துணிக்கிடங்கில் நேற்று முன்தினம் தீச்சம்பவம் ஏற்பட்டதில் இருவருக்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்டது. கிடங்கிலிருந்த 350 ஊழியர்களும் வெளியேற்றப்பட்டனர். மின்சாரக் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறினால் தீவிபத்து ஏற்பட்டதாக நம்பப்படுகிறது. பெரும் அளவிலான கரும்புகை கிடங்கிலிருந்து வருவதைக் காட்டும் காணொளிக் காட்சிகள் சமூக ஊடகங்களில் வலம் வருகின்றன. படம்: ஏஎஃப்பி