‘பிரெக்சிட்’ சுமுகமான முறையில் நடந்தேறவேண்டும்: சீனா வலியுறுத்தல்

பெய்ஜிங்: ஐரோப்பிய ஒன்றியத் திலிருந்து பிரிட்டன் வெளியேறு வதற்கான 'பிரெக்சிட்' திட்டம் சுமுகமான முறையில் நடந்தேற வேண்டும் என்று சீனா விரும்புகிறது. இந்த உடன்பாட்டால் சீனா செய்துள்ள முதலீட்டில் ஏற் படக்கூடிய தடைகள் குறைவதுடன் அதன் சந்தைகளும் விரிவடைய வேண்டும் என்று விரும்புவதாக சீனாவின் வெளியுறவு அமைச்சு நேற்று கூறியது.

'பிரெக்சிட்' ஒழுங்கற்ற முறையில் நடந்து அதனால் சந்தையில் குழப்பங்கள் எழுவது பற்றியும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இலவச வர்த்தகம் தொடர்பில் பிரிட்டனின் ஆதரவை இழப்பது பற்றியும் சீனா பெரும் கவலை தெரிவித்துள்ளது. 'பிரெக்சிட்' ஒழுங்கான முறையில் நடந்து, சீனாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத் திற்கும் இடையே உள்ள உறவையும் சீனாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே உள்ள உறவையும் மேம்படுத்த சீனா தயாராக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் உறவுகள் தொடர் பில் வெளியிட்ட ஆவணத்தின்வழி அமைச்சு தெரிவித்தது. இதுவரை வர்த்தகம் உட்பட பல விவகாரங் களின் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் சீனாவுக்கும் கருத்து வேறுபாடு நிலவி வந்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!