இந்தோனீசியாவில் முக்கிய சாலையில் திடீர் பள்ளம்

இந்தோனீசியாவில் முக்கிய சாலையில் திடீர் பள்ளம்

1 mins read
34a44888-2f6e-431a-8ea8-05939f357d59
-

இந்தோனீசியாவின் சுரபாயா நகரில் உள்ள ஜாலான் ராயா குபெங்கின் நான்கு தட சாலையின் ஒரு பகுதி நேற்று உடைந்து சரிந்தது. முப்பது மீட்டர் அகலத்துக்கும் 15 மீட்டர் ஆழத்துக்கும் பள்ளம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் சாலை மூடப்பட்டது. இந்தோனீசியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான சுரபாயா, ஜகார்த்தாவிலிருந்து 800 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. படம்: அன்டாரா