உக்ரேனின் கியவ் நகரில் வியாழக்கிழமை அன்று நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி முகத்தில் குத்து விட்டனர். ஒரு குத்துச்சண்டை போல காட்சியளித்தது. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை 'ரஷ்ய அதிபர் புட்டினின் உளவாளி', 'ரஷ்ய ஆதரவாளர்' என்று ஆளும் கட்சி உறுப்பினர் ஒருவர் கூறியதால் சண்டை மூண்டது. படம்: ராய்ட்டர்ஸ்
உக்ரேனிய நாடாளுமன்றத்தில் குத்துச்சண்டை
1 mins read
-

