புத்தாண்டில் சூதாட்டத்தைக் கைவிடும் அல்பேனியா

1 mins read
60a41420-a5db-43f1-95e6-03a8b0d5eed3
-

டிரானா: ஜனவரி முதல் தேதியிலிருந்து அல்பேனியாவில் உள்ள 4,300 சூதாட்டக் கூடங்களை மூடுவதற்கான சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அங்கு 670 பேருக்கு ஒன்று என்ற விகிதத்தில் சூதாட்டக்கூடங்கள் அமைந்து இருப்பதால் மக்கள் சூதாட்ட அடிமைகளாய் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர். இணையம் வழி சூதாட்டமும் அங்கு தடை செய்யப்படுகிறது. படம்: ஏஎஃப்பி