அமெரிக்காவில் பனிப்புயல்: விமானச் சேவைகள் பாதிப்பு

அமெரிக்காவில் பனிப்புயல்: விமானச் சேவைகள் பாதிப்பு

1 mins read
d4da0494-c2a5-4bc8-b989-63f44c76d733
-

வா‌ஷிங்டன்: அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பனிப்புயலால் விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பனிப்புயல் காரணமாக விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல விமானச் சேவைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. டெலஸ் வான்வெளியில் பறந்துகொண்டிந்த விமானத்தில் பயணம் செய்த பயணியும் விமானச் சிப்பந்தியும் காயமுற்றனர். விமானம் பத்திரமாக தரையிறங்கியதாகவும் காயமுற்ற இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் ஆஸ்தின் நகரில் உள்ள மருத்துவமனை தெரிவித்தது.