வெள்ளம், நிலச்சரிவு: தத்தளிக்கும் பிலிப்பீன்ஸ்

1 mins read
09dfb288-59f5-4817-abd4-398611ca3a56
-

பிலிப்பீன்சில் உள்ள புலான் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தால் அங்கு வாழும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 'உஸ்மான்' புயல்காற்றால் கனத்த மழை பெய்து வருகையில், நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. அத்துடன் பல இடங் களில் ஏற்பட்ட நிலச்சரிவிலும் வெள்ளத்திலும் சிக்கி இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. 2018-12-30 06:00:00 +0800