மோடியைப் பரிகாசம் செய்த டிரம்ப்

மோடியைப் பரிகாசம் செய்த டிரம்ப்

1 mins read

வா‌ஷிங்டன்: ஆப்கானிஸ்தானில் நூலகம் ஒன்றைக் கட்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நிதி வழங்கினார். இதுதொடர்பாக மோடியைப் பரிகாசம் செய்துள்ளார் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப். மோடி வழங்கிய நிதித் தொகை அமெரிக்க அரசாங்கம் ஐந்து மணி நேரத்தில் செலவிடும் தொகைக்குச் சமம் என்றார் டிரம்ப். மேலும் அந்த நூலகத்தை யார் பயன்படுத்துகிறார்கள் என்று தெரியவில்லை என நையாண்டி செய்தார் டிரம்ப்.