ஐஃபோனில் வாழ்த்தியதால் ஹுவாவெய் தண்டனை

ஐஃபோனில் வாழ்த்தியதால் ஹுவாவெய் தண்டனை

1 mins read

ஹாங்காங்: சீனாவின் ஹுவாவெய் கைபேசி நிறுவன ஊழியர்கள் இருவர் ஐஃபோன் மூலம் புத்தாண்டு வாழ்த்து அனுப்பினர். இதன்மூலம் ஆப்பிள் நிறுவனத்தின் போட்டியாளரான தன்னை அவமானப்படுத்தி விட்டதாகக் கூறி அவ்விருவரையும் ஹுவாவெய் நிறுவனம் தண்டித்துள்ளது.