நஜிப், அருள் கந்தா = ஒரே வழக்காக விசாரிக்க ஒப்புதல்

நஜிப், அருள் கந்தா = ஒரே வழக்காக விசாரிக்க ஒப்புதல்

1 mins read

கோலாலம்பூர்: 1எம்டிபி தணிக்கை அறிக்கை முறைகேடு தொடர்பில் முன்னாள் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக், 1எம்டிபி முன்னாள் தலைவர் அருள் கந்தா கந்தசாமி ஆகிய இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் சேர்த்து ஒரே வழக்காக விசாரிக்க அமர்வு நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.