பெர்லின்: பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் உட்பட நூற்றுக்கணக்கான ஜெர்மானிய அரசியல்வாதிகள், பிரபலங்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்கள் கசிந்துள்ளதாக அரசாங்கத் தகவல்கள் கூறின. முகவரிகள், கைபேசி எண்கள், கடிதங்கள் உள்ளிட்ட தகவல்கள் கடந்த மாதமே டுவிட்டர் சமூக ஊடகத்தில் வெளியிடப்பட்டது இப்போது தான் தெரியவந்துள்ளதாகக் கூறப்பட்டது.
ஜெர்மனி: தகவல்கள் கசிவு
1 mins read

