அமெரிக்க அரசு முடக்கம் நீடிக்கிறது

அமெரிக்க அரசு முடக்கம் நீடிக்கிறது

1 mins read

வா‌ஷிங்டன்: அமெரிக்காவில் இரு வாரங்களாக நீடிக்கும் அரசாங்கப் பணிகள் முடக்கம் அந்நாட்டில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பாதிக்கப் பட்டுள்னர். மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் திரு டிரம்ப்பின் திட்டத்திற்கு நிதி ஒதுக்க ஜனநாயகக் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திரு டிரம்ப், எல்லைச் சுவர் கட்டுவதற்கு அவசரநிலையை பிரகடனம் செய்யப்போவதாகக் கூறியுள்ளளார்.