பெஷாவர்: பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் கார்குண்டு வெடித்ததில் நால்வர் காயம் அடைந்ததாக போலிசார் கூறினர். சந்தைப் பகுதிக்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு காரில் குண்டு வெடித்ததில் பல வாகனங்கள் சேதம் அடைந்தன.
பாகிஸ்தானில் கார்குண்டு வெடித்ததில் நால்வர் காயம்
1 mins read

