சிட்னி: ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற விட்சண்டே தீவில் ஒரு பெண்ணையும் குழந்தையையும் சுறாமீன் தாக்கியது. இருவருக்கும் கால்களிலும் பாதங்களிலும் காயம் ஏற்பட்டது. உடனே அருகில் உள்ள மருத்துவமனையில் இருவரும் சேர்க்கப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். நீச்சலுக்குப் பாதுகாப்பான இடம் என அறிவிக்கப்பட்ட விட்சண்டே தீவில் சுறாமீன் தாக்கியது பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சுறாமீன் தாக்கி பெண், குழந்தை காயம்
1 mins read

