ஜெர்மனியில் வெடிகுண்டு மிரட்டல்

பெர்லின்: ஜெர்மனியில் மூன்று நகரங்களில் உள்ள நீதிமன்றங் களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து அங்கிருந்த அனைவரும் வெளியேற்றப் பட்டதாக அதிகாரிகள் கூறினர். மின் அஞ்சல் மூலம் அந்த மிரட்டல் வந்ததாகக் கூறப்பட்டது. ஒரு நீதிமன்றத்திற்கு வெளியே சந்தேகத்திற்குரிய பொருள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அங்கிருந்த அனைவரும் வெளி யேற்றப்பட்டனர் என்று போலிசார் கூறினர்.