சிரியாவிலிருந்து சாதனங்களை திரும்பப் பெறும் அமெரிக்கா

சிரியாவிலிருந்து சாதனங்களை திரும்பப் பெறும் அமெரிக்கா

1 mins read

வா‌ஷிங்டன்: சிரியாவிலிருந்து அமெரிக்கா அதன் வீரர்களை அழைத்துக்கொள்ளத் தொடங்கி யிருப்பதாக செய்திகள் வெளி வந்த நிலையில் அமெரிக்க அதிகாரிகள் அதனை மறுத்துள் ளனர். சிரியாவிலிருந்து சாதனங் களை மட்டுமே அமெரிக்கா திரும்பப் பெறத் தொடங்கியுள்ளது என்றும் இன்னும் அங்குள்ள வீரர்களை அழைத்துக் கொள்ள வில்லை என்றும் அமெரிக்க அதிகாரிகள் விளக்கம் அளித் துள்ளனர். சிரியாவில் உள்ள அமெரிக்க வீரர்கள் விரைவில் தாயகம் திரும்புவர் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் சென்ற மாதம் அறிவித்தார்.