பேங்காக்: தாய்லாந்தில் ராணுவ ஆட்சிக்கு முடிவுகட்டும் வகையில் நீண்டகாலம் தாமதமான பொதுத்தேர்தல் பிப்ரவரி 24ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பிப்ரவரி 24ஆம் தேதிக்குப் பதிலாக மார்ச்சில் தேர்தல் நடத்தப்படும் ன்று அந்நாட்டின் தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் கூறியுள்ளனர். இருப்பினும் இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.
தாய்லாந்து தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்படலாம்
1 mins read

