ஆஸ்திரேலியாவில் கொல்லப்பட்ட இஸ்ரேலிய மாணவி

ஆஸ்திரேலியாவில் கொல்லப்பட்ட இஸ்ரேலிய மாணவி

1 mins read

சிட்னி: மாணவர் பறிமாற்றத் திட்டத்தின்கீழ் ஆஸ்திரேலி யாவின் மெல்பர்ன் நகரில் பயின்று வந்த இஸ்ரேலிய மாணவி கடந்த செவ்வாய்க் கிழமை இரவு கொலை செய்யப் பட்டார். 21 வயது அயியா மாசார்வே வீடு திரும்பி கொண்டிருந்தபோது தாக்கப்பட்டார். தாக்குதல் நிகழ்ந் தபோது அயியா இஸ்ரேலில் இருக்கும் தமது சகோதரியிடம் கைபேசி மூலம் பேசிக்கொண்டி ருந்தார். கொலையாளியை மெல்பர்ன் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.