நேப்பிடாவ்: மேற்கு ராக்கைனில் 13 பிரிவினைவாத போராளிகளை ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது. ராக்கைனுக்குத் தன்னாட்சி கேட்டு ஆயுதம் ஏந்தி போராடி வரும் பிரிவினைவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் ஜனவரி 5ஆம் தேதிக்கும் 16ஆம் தேதிக்கும் இடையே ஏற்பட்ட பல்வேறு மோதல்களில் அவர்கள் கொல்லப்பட்டனர் என்று ராணுவம் கூறியது.
மியன்மார் ராணுவம் சுட்டு 13 பேர் பலி
1 mins read

