மாயமான விமானம்

லண்டன்: பிரிட்டனுக்கும் பிரான்சுக்கும் இடையே உள்ள சேனல் தீவுகளுக்கு மேல் பறந்துகொண்டிருந்த விமானம் மாயமாகி உள்ளது. அதில் இருவர் பயணம் செய்துகொண்டிருந் ததாகவும் கார்டிவ் சிட்டி காற்பந்துக் குழுவில் புதிதாக சேர்ந்துள்ள அர்ஜெண்டினா வீரர் எமிலியானோ சாலா அதில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.