சாலா பயணம் செய்த விமானம் கண்டுபிடிக்கப்பட்டது

சாலா பயணம் செய்த விமானம் கண்டுபிடிக்கப்பட்டது

1 mins read

லண்டன்: அண்மையில் கார்டிஃப் சிட்டி காற்பந்துக் குழுவில் புதிதாக ஒப்பந்தம் செய்திருந்த அர்ஜெண்டினா வீரர் எமிலியானோ சாலா பயணம் செய்த விமானம் மாயமானது. இந்நிலையில், அந்த விமானத்தைக் கண்டுபிடித்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். "விமானத்தைக் கண்டு பிடித்துவிட்டோம் என்று உறுதி செய்கிறோம்," என பிரிட்டனின் விமான விபத்து விசாரணைப் பிரிவு கூறியது.