வியட்னாமில் டிரம்ப்-கிம் சந்திப்பு

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன்னும் வியட்னாவில் சந்திக்கவுள்ளதாக ‘பொலிடிகோ’ என்ற அமெரிக்க செய்தி இணையத்தளம் தெரிவித்திருக்கிறது.

பிப்ரவரி 27, 28ஆம் தேதிகளில் இந்தச் சந்திப்பு நிகழும் என்று கூறப்படுகிறது. 

திரு டிரம்ப் இந்தத் தகவலைத் தொலைக்காட்சி படைப்பாளர்களிடம் நேற்று வெளியிட்டிருக்கிறார். வியட்னாமில் எந்த நகரில் இச்சந்திப்பு நிகழும் என்பது உறுதி செய்யப்படவில்லை.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கிறைஸ்ட்சர்ச் நகரின் அல் நூர் பள்ளிவாசலின் முன்பு நடைபெற்ற மாபெரும் சிறப்புத் தொழுகையிலும் மௌன அஞ்சலி நிகழ்விலும் பிரதமர் ஜெசிண்டா ஆர்டன் முக்காடு அணிந்து பங்கேற்றார். படம்: ராய்ட்டர்ஸ்

23 Mar 2019

நாடளாவிய மௌன அஞ்சலி