பத்திரிகை உரிமையாளர் மீது அமேசான் தலைமை நிர்வாகி புகார்

சியாட்டல்: அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஜெஃப் பெஸே„ஸ், ‘நேஷனல் என்கொயரர்’ பத்திரிகை தம்மை மிரட்டி, பணம் பறிக்க முயல்வதாகக் குற்றம் சாட்டியுள்ளார். தம்முடைய காதலியுடன் இருக்கும் அந்தரங்கப் படங்களையும் அவருக்கு அனுப்பிய குறுஞ்செய்திகளையும் வெளியிடாமல் இருக்க வேண்டுமெனில் பணம் தரவேண்டும் என அப்பத்திரிகையின் உரிமையாளர் டேவிட் பெக்கர் தம்மை மிரட்டுவதாக திரு பெஸே„ஸ் தெரிவித்துள்ளார்.
 

Loading...
Load next