காரை மூடியுள்ள பனியை கார் உரிமையாளர் அப்புறப்படுத்துகிறார். ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் நிலவி வரும் கடுமையான பனிப் பொழிவு 23 ஆண்டுகளில் காணாத அளவுக்கு வழக்கத்தைவிட மும்மடங்காக இருந்ததாக ரஷ்ய வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. படம்: ராய்ட்டர்ஸ்
மாஸ்கோவை வாட்டி வதைக்கும் பனிப்பொழிவு
1 mins read
-

