மலேசியாவில் குறைந்து வரும் பிறப்பு விகிதம்

கோலாலம்பூர்: மலேசியாவில் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்து வருவதாகவும் ஆண் களைக் காட்டிலும் பெண்கள் கிட் டத்தட்ட ஒரு மில்லியன் அதிக மாக இருப்பதாகவும் மலேசிய புள்ளிவிவரத்துறை நேற்று முன் தினம் தெரிவித்தது.
மக்கள் தொகை 2018இன் இறுதிக் காலாண்டில் 1.1% அதிகரித்திருந்தாலும், 127,400ஆக இருந்த குழந்தைப் பிறப்பு எண்ணிக்கை அதற்கு முந்தைய ஆண்டின் 130,600ஐ ஒப்பிடுகை யில் 2.5% குறைந்துள்ளதாக கூறப்பட்டது. மலேசியாவின் சிலாங்கூரில் அதிக மக்கள் தொகையாக 6.5 மி. பதிவானது.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஓமான் வளைகுடா பகுதியில் தாக்குதலுக்கு இலக்கான இரு எண்ணெய்க் கப்பல்களில் ஒன்றான ‘கொக்குவா கரேஜியஸ்’ கப்பலுக்கு ஏற்பட்ட சேதம். படம்: ஏஎஃப்பி

15 Jun 2019

எண்ணெய்க் கப்பல்கள் மீதான தாக்குதல்: குற்றச்சாட்டுகளை ஏற்க மறுக்கும் ஈரான்