அரசியல் கட்சியைக் கலைக்க  தாய்லாந்து நீதிமன்றம் ஒப்புதல்  

பேங்காக்: தாய்லாந்து இளவரசி உபோல்ரத்தனாவை பிரதமர் வேட்பாளராக அறிவித்த தாய் ரக்ஷா சார்ட் கட்சியைக் கலைக்க அந்நாட்டு நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. அந்தக் கட்சியைக் கலைக்கக்  கோரி தேர்தல் ஆணையக் குழு நீதிமன்றத்தில் மனு  தாக்கல் செய்திருந்தது. அந்தக் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதன் மூலம் தாய் ரக்ஷா சார்ட் கலைக்கப்படுவதற்கு நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
  அக்கட்சி கலைக்கப்பட்டால்  தாய்லாந்தில் மார்ச் 24ஆம் தேதி  நடைபெறவுள்ள தேர்தலில் எதிர்க் கட்சிக்கு பலத்த பின்னடைவு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கிறைஸ்ட்சர்ச் நகரின் அல் நூர் பள்ளிவாசலின் முன்பு நடைபெற்ற மாபெரும் சிறப்புத் தொழுகையிலும் மௌன அஞ்சலி நிகழ்விலும் பிரதமர் ஜெசிண்டா ஆர்டன் முக்காடு அணிந்து பங்கேற்றார். படம்: ராய்ட்டர்ஸ்

23 Mar 2019

நாடளாவிய மௌன அஞ்சலி