உதவிப் பொருட்களுடன் தரை இறங்கிய அமெரிக்க விமானங்கள்

உதவிப் பொருட்களுடன் தரை இறங்கிய அமெரிக்க விமானங்கள்

1 mins read

வா‌ஷிங்டன்: வெனிசுவேலாவுக்காக உதவிப் பொருட்களுடன் சென்ற ராணுவ விமானங்கள் கொலம்பியா எல்லையோர நகரமான குக்குட்டாவில் தரை இறங்கியுள்ளன. கடந்த மாதம் வெனிசுவேலாவின் இடைக்கால அதிபராக தன்னை அறிவித்துக்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் ஜுவான் குவாய்டோ கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப அமெரிக்கா உதவிப் பொருட்களை அனுப்பியுள்ளது.