செமினி தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளருக்கு மிரட்டல்

செமினி: மலேசியாவின் செமினி இடைத்தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் குவான் சீ ஹெங் தமக்கு கொலை மிரட்டல் வந்ததாகக் கூறியுள்ளார். ஆனால் அது பற்றி கவலையில்லை என்று கூறிய அவர், கொலை மிரட்டல் விடுத்தவர் மனநோயாளியாக இருக்கலாம் என்றார்.
செமினி இடைத்தேர்தலில் தேசிய முன்னணி சார்பில் அம்னோ கட்சியைச் சேர்ந்த ஸக்காரியா ஹனாஃபி களமிறக்கப்பட்டுள்ளார். பக்கத்தான் ஹரப்பான் சார்பில் மலேசிய பிரிபூமி பெர்சாத்து கட்சியின் வேட்பாளரான அய்மான் சைனாலி போட்டியிடுகிறார்.
 

Loading...
Load next