அமேஸானின் நிர்வாக சபையில் இந்திரா நூயி

பெப்சிகோவின் முன்னைய தலைமை நிர்வாகி இந்திரா நூயியை அமேஸான் நிறுவனம் தனது நிர்வாக அவையில் சேர்த்துள்ளது. தொழில்நுட்ப பெருநிறுவனமான அமேஸானின் நிர்வாக அவையில் சேரும் இரண்டாவது பெண்ணாக நூயி உள்ளர்.

இம்மாதம் முற்பகுதியில் அந்நிறுவனம், ‘ஸ்டார்பக்ஸ் கார்ப்’ நிறுவனத்தின் தலைமை செயலாக்க அதிகாரியான ரொசலின்ட் ப்ரூவரை நிர்வாக சபையின் இயக்குநராக அறிவித்தது. நிர்வாக சபையில் தற்போது பதினொரு பேர் உள்ளனர். நூயிக்கு அடுத்து மேலும் மூன்று பெண்கள் சேர்க்கப்பட்டனர்.

அமேஸானின் தணிக்கை செயற்குழுவில் நூயி அங்கம் வகிப்பார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

திரு அன்வார் இப்ராஹிம்மின் அரசியல் செயலாளர் திரு ஃபர்ஹஷ் முபாரக், படம்: த ஸ்டார்.

20 Jun 2019

“நான் அவன் இல்லை”: சர்ச்சை காணொளி குறித்து இளம் அரசியல்வாதி

அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக தேர்தல் பிரசாரத்தை அதிகாரபூர்வமாகத் தொடங்கியுள்ள திரு டிரம்ப், “அமெரிக்காவை மீண்டும் சிறந்த இடத்துக்கு உயர்த்துவேன்,” என்று சூளுரைத்துள்ளார். படம்: ராய்ட்டர்ஸ்

20 Jun 2019

தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார் அதிபர் டிரம்ப்