‌ஷினவத்ரா தொடர்புடைய கட்சிகள் தேர்தலுக்கு முன் தெருக்களில் படையெடுப்பு

பேங்காக்: தாய்லாந்தின் சக்தி வாய்ந்த ‌ஷினவத்ராவுடன் நெருங் கிய தொடர்புடைய கட்சிகள் இவ் வார இறுதியில் பெருமளவிலான பேரணிகளை நடத்தி வருகின்றன. அவற்றுள் ஒன்றான தாய் ரக்ஷா சார்ட் கட்சி இளவரசி உபோல்ரத்தனாவைத் தேர்தலில் நிற்பதற்காக நியமித்ததன் தொடர் பில் இம்மாதம் ஏழாம் தேதி அன்று அரசாங்க நீதிமன்றத்தால் இக் கட்சி கலைக்கப்படுவதற்கு உத் தரவு இடப்படலாம். இதற்கிடையே தாய்லாந்து ஜன நாயகம் அடைவது நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை நம்பித் தான் உள்ளது என்று கட்சியின் ஆதர வாளர்கள் கூறுகின்றனர்.