கனடிய பிரதமருக்கு நெருக்கடி

ஒட்டாவா: பிரதமர் ஜஸ்டின் டுருடோ அமைச்சரவையில் இருந்து மூத்த அமைச்சர் ஒருவர் பதவி விலகியிருப்ப தால் அரசாங்கத்துக்குப் பெரும் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. ஊழல் விவகாரங்கள் சரியாக கையாளப்பட வில்லை. அரசாங்கத்தின் மீதுள்ள நம்பிக்கையை இழந்து விட்டேன் என்று பதவி விலகிய ஜேன் பில்போட் கூறியுள்ளார்.