ஹில்லரி: அதிபர் தேர்தலில் போட்டியிட மாட்டேன்

நியூயார்க்: முன்னாள் வெளியுறவு அமைச்சரும் 2016ல் அதிபர் தேர்தலில் போட்டியிட்டு டோனல்ட் டிரம்ப்பிடம் தோல்வியடைந்தவரும் முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவியுமான ஹில்லரி கிளிண்டன் வரும் 2020ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.