உலகின் மிக வயதான பெண்மணியாக 116 வயது ஜப்பானிய மூதாட்டி

தோக்கியோ: ஜப்பானைச் சேர்ந்த 116 வயதான மூதாட்டி கனே தனகா, உலகின் மிக வயதான பெண்மணியாக கின்னஸ் உலக சாதனை குழுவினரால் நேற்று அறிவிக்கப்பட்டார். 1903ஆம் ஆண்டு, ஜனவரி 2ஆம் தேதி அவர் பிறந்தார்.