சீனாவில் போர் விமான விபத்தில் இரு விமானிகள் மாண்டனர்

பெய்ஜிங்: சீனாவின் ஹைனான் மாநிலத்தில் பயிற்சியில் ஈடுபட்ட கடற்படை போர் விமானம் ஒன்று விபத்துக்குள் ளானதில் இரு விமானிகள் மாண்டனர் என்று அந்நாட்டின் தற்காப்பு அமைச்சு நேற்று தெரிவித்தது.