ஜோக்கோ விடோடோ முன்னணி

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் இன்னும் ஒரு மாதத்தில் அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் அதிபர் ஜோக்கோ விடோடோ முன்னணி வகிப்பதாக கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.