வடகொரியாவில் வாக்குப்பதிவு 99.99%

பியோங்யாங்: வடகொரியாவில் ஒரே ஒரு வேட்பாளருக்கான தேர்தலில் 99.99% வாக்குப்பதிவானது என்று அந்நாட்டின் அதிகாரபூர்வ ஊடகம் தெரிவித்தது. ஆனால் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் இதில் வாக்களித்ததாகத் தெரிய வில்லை.