குண்டுவெடிப்பு; இந்தோனீசிய காவல்துறை அதிகாரி காயம்

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் சுமத்ராவில் உள்ள ஒரு வீட்டில் ஐஎஸ் போராளி என சந்தேகிக்கப்பட்ட ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர். அடுத்த முப்பது நிமிடத்தில் குண்டு வெடித்தது. இதில் அதிகாரி ஒருவர் காயம் அடைந்தார் என காவல்துறை தெரிவித்தது.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கிறைஸ்ட்சர்ச் நகரின் அல் நூர் பள்ளிவாசலின் முன்பு நடைபெற்ற மாபெரும் சிறப்புத் தொழுகையிலும் மௌன அஞ்சலி நிகழ்விலும் பிரதமர் ஜெசிண்டா ஆர்டன் முக்காடு அணிந்து பங்கேற்றார். படம்: ராய்ட்டர்ஸ்

23 Mar 2019

நாடளாவிய மௌன அஞ்சலி