பிரேசில் பள்ளியில் துப்பாக்கியால்  சுட்டவர்கள் முன்னாள் மாணவர்கள்

சுசானோ: பிரேசில் பள்ளியில் புதன் கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் பள்ளி மாணவர்கள் உட்பட எட்டுப்பேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கியால் சுட்ட இரு சந்தேக நபர்களும் பின்னர் தங்களைத் தாங்களே சுட்டுக் கொண்டு மாண்டனர். இருவரும் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் ஆவர்.