நஜிப், அருள் வழக்குகள் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம்

கோலாலம்பூர்: முன்னாள் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் மீதான வழக்கும் 1எம்டிபியின் தலைமை நிர்வாக அதிகாரியான அருள் கந்தா கந்தசாமி மீதான 1எம்டிபி தணிக்கை அறிக்கையை மாற்றியதாகக் கூறப்படும் வழக்கும் உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.