சுடச் சுடச் செய்திகள்

$500 மில்லியன் செலவில் சூப்பர் கணினி

சான் பிரான்சிஸ்கோ: உலகின் விலை உயர்ந்த சூப்பர் கணினியை உருவாக்கியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. US$500 மில்லியன் மதிப்புள்ள அந்தக் கணினி இன்டெல் மற்றும் கிரே தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 
அரோரா என்றழைக்கப்படும் அந்த சூப்பர் கணினி குறித்து 2015ல் அறிவிக்கப்பட்டது. சிக்காகோ நகருக்கு அருகேயுள்ள அர்கோனெ தேசிய சோதனைக் கூடத்திற்காக தயாரிக்கப்பட்டுள்ளது இந்த சூப்பர் கணினி. 
மேம்படுத்தப்பட்ட வசதிகள் பொருத்தப்பட்டு 2021ல் அர்கொனே சோதனைக் கூடத்திற்கு இந்த சூப்பர் கணினி அளிக்கப்படும். 
இப்போதுள்ள சூப்பர் கணினியைக் காட்டிலும் இது ஏழு மடங்கு வேகத்தைக் கொண்டது என்று கூறப்படுகிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon