குடியேற்ற வரம்பை 15 விழுக்காடு குறைக்கும் ஆஸ்திரேலிய அரசு

சிட்னி: ஆண்டு அடிப்படையில் ஆஸ்திரேலியாவுக்குள் நுழையும் குடியேறிகளின் எண்ணிக்கையை 15 விழுக்காடு குறைக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. அத்துடன், அந்நாட்டின் பெரிய நகர்களில் குடியேற்றத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புறப் பகுதிகளில் நெரிசலைத் தவிர்க்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் இரு மாதங்களில் நடைபெறவுள்ள மத்திய தேர்தலை முன்னிட்டு கருத்துக் கணிப்பில் சரியாக செயல்படாத ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன், வீட்டு விலை மற்றும் கூட்ட நெரிசல் குறித்து வாக்காளர்களிடையே நிலவும் அதிருப்திக்குத் தீர்வுகாண முற்படுவதாகத் தகவல்கள் கூறுகின்றன.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

படங்கள்: நாங் முவி சான் ஃபேஸ்புக்

17 Jun 2019

கவர்ச்சி அழகி மருத்துவருக்கு மியன்மார் அரசு தடை

போலிசாரின் கட்டளையையும் மீறி அட்மிரல்டி பகுதியில் இரவு முழுவதும் வீதிகளிலேயே பல ஆர்ப்பாட்டக்காரர்கள் இருந்துவருகின்றனர். படம்: நியூயார்க் டைம்ஸ்

17 Jun 2019

ஹாங்காங் அரசாங்க அலுவலகங்கள் இன்றும் மூடல்

இருளில் வாக்களித்த மக்கள். படம்: இபிஏ

17 Jun 2019

இணையத் தாக்குதலாக இருக்கக்கூடும் என அர்ஜெண்டினா அச்சம்