சுடச் சுடச் செய்திகள்

ஆகப் பெரிய 5ஜி சந்தையாக சீனா

பெய்ஜிங்: 2025ஆம் ஆண்டுக்குள் உலகின் ஆகப் பெரிய 5ஜி சந்தையாக சீனா உருவெடுக்க உள்ளது. அந்த அதிவேக கட்டமைப்பை 460 மில்லியன் பேர் பயன்படுத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய நவீனமயமான கட்டமைப்புகளை ஆராய்ந்து உருவாக்கும் சீனா இப்போது 5ஜி கட்டமைப்பில் முன்னோடியாகத் திகழ்வது எதிர்பார்க்கப்பட்டது என தொழில்நுட்ப வல்லுநர்கள் கருதுகின்றனர். ஐரோப்பா, அமெரிக்காவைவிட சீனாவில் 5ஜி பயனீட்டாளர்கள் அதிகம் இருப்பர் எனக் கூறப்படுகிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon