ஹாங்காங்கில் தக்சின் மகள் திருமணம்

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ‌ஷினவத்ரா(நடுவில்) தமது மகள்(வலம்) திருமணத்துக்கு வந்த விருந்தினர்களை வரவேற்கிறார். ஹாங்காங்கில் நடைபெற்ற இந்தத் திருமணத்தில் அண்மையில் தாய்லாந்து தேர்தலில் பிரதமர் வேட்பாளராக அறிவிக் கப்பட்டு பெரும் சர்ச்சை கிளம்பிய இளவரசி உபோல் ரத்தனாவும் தக்சினின் சகோதரியும் முன்னாள் பிரதமருமான யிங்லக்கும் பங்கேற்றனர். தக்சின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ள தற்போதைய தாய்லாந்து அரசாங்கம் அவரை தேடி வரும் வேளையில் இந்தத் திருமணம் நடந்துள்ளது. படம்: ஏஎஃப்பி