கோலாலம்பூர்: 1எம்டிபி தொடர் பிலான நிதி மோசடியில் முன் னாள் பிரதமர் நஜிப் மீது நம் பிக்கை மோசடி, அதிகார துஷ்பிர யோக குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட்டுள்ளன. இந்த நிலையில் வழக்கு விசாரணையை தொடர்ந்து நடத்த நேற்று மத்திய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதை யடுத்து இந்த வழக்கு ஏப்ரல் 4ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
நஜிப் மீதான வழக்கு விசாரணை தொடரும்
1 mins read

