பங்ளாதேஷ்: உயர்மாடிக் கட்டடத்தில் தீ விபத்து; குறைந்தது எழுவர் உயிரிழப்பு

பங்ளாதேஷ் தலைநகர் டாக்காவில் பனானி பகுதியில் அமைந்துள்ள ‘எஃப்ஆர் டவர்’ எனும் 22 மாடிக் கட்டடத்தில் நேற்று பிற்பகலில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் இலங்கையர் ஒருவர் உட்பட குறைந்தது எழுவர் மாண்டனர்; 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தீயை அணைக்கும் பணியில் ஹெலிகாப்டர்களும் 21 தீயணைப்பு வாகனங்களும் ஈடுபடுத்தப்பட்டன. தீயின் பிடியில் இருந்து தப்பிக்கும் நோக்கில் குறைந்தது அறுவர் மேலே இருந்து குதித்ததாகச் சொல்லப்படுகிறது. 
படம்: ராய்ட்டர்ஸ்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon