காற்றுத் தூய்மைக்கேட்டால் 1.5 மி. மரணம்

காற்றுத் தூய்மைக்கேட்டால் 1.5 மி. மரணம்

1 mins read
7fed3b2a-f5e5-4491-91fd-0256d9657b3d
-

பனிப்புகை சூழ்ந்த நிலையில் ஹனொய் நகரம். காற்றுத் தூய்மைக்கேட்டால் உலகில் கிட்டத்தட்ட ஏழு மில்லியன் மக்கள் ஒவ்வோர் ஆண்டும் உயிரிழக்கின்றனர். இவர்களில் 1.5 மில்லியன் பேர் தென்கிழக்காசியாவில் வாழ்பவர்கள் என்று அண்மைய ஆய்வு ஒன்று கூறியுள்ளது. ஆனால் காற்றுத் தூய்மைக்கேட்டால் நீண்டகால சுகாதாரப் பாதிப்புகள் உள்ளதைப் பலர் அறிவதில்லை. படம்: ஏஎஃப்பி